nagapattinam கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை நமது நிருபர் நவம்பர் 1, 2019 கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை முறையாக பராமரிக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.